திங்கள், 15 ஜூன், 2009

வாசம்


குளித்த பிறகுதான்
ஒவ்வொரு முறையும்
அனுமதிக்கிறாய்;
ஆனாலும்,
இறுதி ஆசுவாசத்திற்கு
வியர்வை வாசம் மார்பில்
முகம் புதைக்க தேடுகிறேன்...
******

6 கருத்துகள்:

  1. நன்றி சஃப்ரஸ் மற்றும் மயாதி. அதென்ன ம்ம்ம்...

    பதிலளிநீக்கு
  2. கலாபக்கவிஞரே , நலமா? ஞாபகம் இருக்கா...கோபி. 15 வருடங்களுக்கும் முன் விவசாயக்கல்லூரியில் விதைத்த நட்பு!! (உங்களுக்கு ஒரு வருடம் சீனியர்). ஞாபகம் வந்தா பதில் கொடுங்க..

    உங்கள் பேனா இன்னமும் காகிதத்தோடு காதல் கொண்டிருப்பது சந்தோஷமாய் இருக்கிறது!

    அன்புடன்...
    கோபி.

    பதிலளிநீக்கு
  3. கலாபக்கவிஞரே , நலமா? ஞாபகம் இருக்கா...கோபி. 15 வருடங்களுக்கும் முன் விவசாயக்கல்லூரியில் விதைத்த நட்பு!! (உங்களுக்கு ஒரு வருடம் சீனியர்). ஞாபகம் வந்தா பதில் கொடுங்க..

    உங்கள் பேனா இன்னமும் காகிதத்தோடு காதல் கொண்டிருப்பது சந்தோஷமாய் இருக்கிறது!

    அன்புடன்...
    கோபி.

    பதிலளிநீக்கு