புதன், 27 மே, 2009

காளை கண்

நெஞ்சு சளிக்கு நல்லதென்று
அதிக மிளகுத் தூளோடு
மித சூட்டில் பரிமாறப்படுகிற
ஆஃப் பாயில்களை
உடைந்து ஒழுகாமல்
சாப்பிடத்தெரியவில்லை-

நான் குடிகாரன்?
******

1 கருத்து:

  1. தங்கள் எழுத்துக்களை வாசித்தவரை தங்களுக்கு மதுவோ, இறைச்சி உண்ணும் பழக்கமோ இல்லை என்று கருதுகிறேன். உண்மைதானே?

    பதிலளிநீக்கு