செவ்வாய், 14 ஏப்ரல், 2009

புனைபெயர்


மொட்டையாண்டி
நீலகண்டன்
ராணி
முல்லை என்று
தன் மக்களுக்கு
வழக்கற்றப்பெயர்களை
வைத்தவர் தாத்தா!

முதல் பேரன் என்னை
செல்வம் - என்றழைத்து
செல்லம் கொஞ்சியவரை
பாடுபொருளாக்கி
கவிதைகள் எழுதுகிறேன்
புனைபெயரில்...!
******

1 கருத்து:

  1. உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ்

    என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

    இதில் குறிப்பாக
    1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
    2-புத்தம்புதிய அழகிய templates
    3-கண்ணை கவரும் gadgets
    ஒரு முறை வந்து பாருங்கள்
    முகவரி http://tamil10.com/tools.html

    பதிலளிநீக்கு