புதன், 23 மே, 2012

பயணச்சீட்டு


சில்லறை கேட்டு
சிலிர்க்கும் நடத்துநர்கள்
எச்சில் தொட்டு கிழிக்கிறார்கள்
பயணச்சீட்டு!
******

ஒவ்வொரு முறையும் இறங்கி
பத்தடி நடந்த பிறகுதான்
ஞாபகம் வந்து தொலைக்கிறது;
பயணச்சீட்டுக்குப் பின்னால்
எழுதிய மீதிச் சில்லறை!
******
*நன்றி: குமுதம் 30.05.2012 இதழ்

1 கருத்து:

  1. இரவிக்குமார்25 மே, 2012 அன்று 7:02 AM

    பயணச் சீட்டு
    கிழித்தால் தான் செல்லுமாம்...
    நாம கொடுக்குற ரூபா நோட்டு
    கிழிந்தால் செல்லாதா செல்லாதாம்!!!

    என்ன உலகம் சாமி????????????

    பதிலளிநீக்கு